ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறந்து இருக்கும் நாட்கள் விவரம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியுடன் ராப்பத்து உற்சவம் நேற்று தொடங்கியது. இன்று (புதன்கிழமை) ராப்பத்து உற்சவத்தின் இரண்டாவது நாள்…

திருப்பாற்கடலில் இருந்து தோன்றிய ஸ்ரீரங்க விமானம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் விமானம் பிரம்மதேவனின் தவநலத்தால் திருப்பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும். அதனை பிரம்ம தேவர் தேவலோகத்தில் நெடுங்காலம் பூஜித்து…

திருவல்லிக்கேணி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் வைகுண்ட…

வைகுண்ட ஏகாதசி: திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறந்திருக்கும்

18, 19-ந்தேதிகளில் 24 மணிநேரமும் திருப்பதி மலைப்பாதை திறந்திருக்கும். இன்று (திங்கட்கிழமை) முதல் 19-ந்தேதி வரை கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும்…

சோளிங்கர் யோக நரசிம்மரை வழிபட்டால் திருஷ்டி, சூனியம் விலகி ஓடும்

சோளிங்கர் ஸ்தலத்தில் ஒரு மண்டலம் 48 நாட்கள் தங்கி தினமும் வழிபட்டால் துர்தேவதைகளினால் பீடிக்கப்பட்ட பேய், பிசாசு, சூன்யம் போன்றவைகள் விலகும்.…

தொட்டில் கட்டினால் கை மேல் பலன்

சோளிங்கர் நரசிம்மர் தலம் மிகச்சிறந்த பிரார்த்தனை தலமாகும். இந்த தலத்தில் நீங்கள் வைக்கும் எந்த வேண்டுதலும், பிரார்த்தனையும் உடனுக்குடன் நிறைவேறி விடுகிறது.…

குழந்தை பாக்கியம் அருளும் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்

மதுரை அருகே உள்ள விராதனூரில் பழமையான ‘அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்’ என்று அழைக்கப்படும் சிவபெருமான் கோயில் உள்ளது. மூலவராக ‘அழுத…

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் குறித்த ஆழ்வார்களின் பாசுரங்கள்

திருமங்கையாழ்வாரும் நம்மாழ்வாரும் சோளிங்கர் நரசிம்மப் பெருமானை அக்காரக்கனி என்று அழைத்துள்ளனர். பேயாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் கடிகை என்று சோளிங்கரைக் குறிப்பிட்டுள்ளனர். சோளிங்கர்…

மிகப்பெரிய சுயம்பு சிவலிங்கம் ‘திருவண்ணாமலை’

அப்பர் என்று அன்போடு அழைக்கப்படும் திருநாவுக்கரசரின் இந்த திருமுறைப்பதிகமே, திருவண்ணாமலையின் வரலாற்றை அழகாக விளக்கி விடும். மிகப்பெரிய சுயம்பு சிவலிங்கம் ‘திருவண்ணாமலை’…

இந்திரன் வணங்கிய திருத்தலங்களின் சிறப்புகள்

திருவாரூர் தியாகராஜர், இந்திரனால் வழிபடப்பட்டவர். முசுகுந்த சக்ரவர்த்தியின் தவத்தின் பயனாக அவர் பூலோகம் எழுந்தருளியது வரலாறு. மனிதர்களுக்கு மறுபிறவியைத் தவிர மற்ற…

திருவண்ணாமலையில் 11 நாட்கள் காட்சி தரும் மகாதீபம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் காட்சியளிக்கும்.…

ஐம்பருவமும்.. ஐயப்பன் கோயில்களும்..!

ஆன்மிக வாழ்க்கை அற்புதமானது. ஆண்டுக்கு ஒரு முறை மாலை அணிந்து, விரதம் இருந்து சபரி மலைக்கு பயணிக்கிற, இந்த காலங்கள் ஒவ்வொரு…

பூவரசன்குப்பம் நரசிம்மர் சிறப்புகள்

ஹிரண்யசசிபுவை வதம் செய்த பிறகு தமிழகத்தில் 8 இடங்களில் நரசிம்மர் காட்சிக் கொடுத்தார். அதில் நடுநாயகமாக பூவரசன்குப்பம் தலம் உள்ளது. பூவரசன்குப்பம்…

தீபாவளியன்று முருகனுக்கு புத்தாடை

தீபாவளி பண்டிகை அன்று நாம் புத்தாடை அணிந்து கொண்டாடுவதுபோல, திருச்செந்தூர் முருகனும் புத்தாடை அணிகிறார். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். தீபாவளியன்று…

please support us continue spiritual services

for Adervertisment call us : 044 42133377 / 9840835328

email us : tidalworld@gmail.com