Sale!
₹900.00 ₹799.00
5 Inch வலம்புரி சங்கு
வலம்புரி சங்கின் மகிமைகளும் , வற்றாத செல்வம் பெற சங்கை பூஜிக்கும் அபூர்வ முறைகளும்.. குப்பைமேட்டில் இருப்பவனையும் கோடீஸ்வரனாக்கிடும் அற்புத சக்தி வலம்புரி சங்கிற்கு உண்டு. சங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தை தாங்கி இருக்கிறது. சங்குகளில் பல இனங்கள் உண்டு. அவற்றில் பால் சங்கு என்றொரு இனம் உண்டு. வெண்சங்கு என்றும் கூறுவார்கள். இந்தச் சங்கே அபிஷேகங்களிலும் சங்கொலி எழுப்புவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாக உள்ள சங்கில் அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும்.
997 in stock
Description
- 5 Inch
- Special Offer for sivarathiry 2023
- வலம்புரி சங்கின் மகிமைகளும் , வற்றாத செல்வம் பெற சங்கை பூஜிக்கும் அபூர்வ முறைகளும்..
Please follow and like us:
Amazon Auto Links: No products found.
Amazon Auto Links: No products found.