எப்போதும் நம்மை காக்கும் முருகன் ஸ்லோகம்

பாம்பன் சுவாமிகள் அருளிய இத்துதியை சஷ்டி தினங்களில் தினமும் பாராயணம் செய்து வந்தால் கந்தன் கை வேல் நம்மை எப்பொழுதும் காக்கும். எப்போதும் நம்மை காக்கும் முருகன் ஸ்லோகம் மண்ணிலும் மரத்தின்மீது மலையிலும் நெருப்பின் மீதும் தண்ணிறை ஜலத்தின் மீதும்சான்று செய் ஊர்தி மீதும் விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க. – பாம்பன் சுவாமிகளின் ஷண்முக கவசம் பொதுப்பொருள்: தரையிலும், மரத்தின் மீதும், […]

Continue Reading

வேண்டுதல்களை நிறைவேற்றும் நரசிம்மர் ஸ்லோகம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள நரசிம்மர் ஸ்லோகம் கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகமாகும். இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும். வேண்டுதல்களை நிறைவேற்றும் நரசிம்மர் ஸ்லோகம் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும். நரசிம்மரை முழுமையாக சரணடைந்து ‘ஓம் நமோ நாராயணாய’ எனகூறி வழிபட்டால் தாயுள்ளம் படைத்த அவர் தண்டனையில் இருந்து விடுதலை கிடைக்க செய்வார். தினமும் குளித்துவிட்டு நரசிம்மபிரபத்தி ஸ்லோகத்தை 3, […]

Continue Reading

துன்பம் போக்கும் நரசிம்மர் காயத்ரி

நரசிம்மருக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக மறைந்து விடும். துன்பம் போக்கும் நரசிம்மர் காயத்ரி வஜ்ர நகாய வித்மஹே தீட்சண தம்ஷ்ட்ராய தீமஹி தன்னோ நாரசிம்ஹ ப்ரசோத்யாத் ஓம்நரசிம்மஹாய வித்மஹே வஜ்ரநகாய தீமஹி தன்ன சிம்ஹ ப்ரசோதயாத்

Continue Reading

தீபமேற்றும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபாவளி அன்று நம் இல்லங்களில் தீபமேற்றும் போது கீழ்க்காணும் ஸ்லோகத்தை சொல்லி வணங்கினால் சகல சம்பத்துக்களும் உண்டாகும். சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்கியம் தன ஸம்பதாம் மம புத்தி ப்ரகாசய தீபம் ஜோதி நமோஸ்துதே.

Continue Reading

எதிர்ப்பு, பகை விலக பிரத்தியங்கரா தேவி ஸ்லோகம்

தினமும் காலையில் குளித்துவிட்டு மனதில் பிரத்தியங்கரா தேவியை எண்ணிக்கொண்டு 108 முறை (குறைந்தது 12 முறை) இந்தத் துதியைச் சொல்லவும். எதிர்ப்பு, பகை விலக பிரத்தியங்கரா தேவி ஸ்லோகம் ஸிம்ஹீம் ஸிம் ஹமுகீம் பகவத; ஸ்ரீபைரவஸ்யோல்லஸத் சூல ஸ்தூல கபால பாச டமரு வ்யக்ரோக்ர ஹஸ்தாம்புஜாம் தம்ஷ்ட்ராகோடி விசங்கடாஸ்யகுஹராம் ஆரக்த நேத்ரத்ரயீம் பாலேந்து த்யுதிமௌளிகாம் பகவதீம் ப்ரத்யங்கிராம் பாவயே அன்பரிடம் பேரன்பு கொண்டவள் பிரத்தியங்கரா தேவி. இவளைத் துதிப்பவர்க்கு பகை, எதிர்ப்பு, போன்றவை தாமாகவே விலகும். மனோபலம் […]

Continue Reading

வழக்குகளுக்கு செல்லும் முன் சொல்ல வேண்டிய மந்திரம்

எதிரிகளுடன் வாக்குவாதம், வழக்குகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இம்மந்திரத்தை 27 தடவை ஜெபித்து, பின் அந்த நீரால் முகம் கழுவிச் செல்ல வாயு மைந்தனின் அருளால் வெற்றி கிட்டும். வழக்குகளுக்கு செல்லும் முன் சொல்ல வேண்டிய மந்திரம் எதிரிகளுடன் வாக்குவாதம், வழக்குகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இடது கையில் ஒரு செம்பில் நீர் வைத்துக் கொண்டு மனதில் நம்பிக்கையுடன், இம்மந்திரத்தை 27 தடவை ஜெபித்து, பின் அந்த நீரால் முகம் கழுவிச் செல்ல வாயு மைந்தனின் அருளால் […]

Continue Reading

துன்பம் போக்கும் துர்க்கை மந்திரம்

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை சன்னதியில் எலுமிச்சை தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 11 முறை சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். துன்பம் போக்கும் துர்க்கை மந்திரம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை சன்னதியில் எலுமிச்சை தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 11 முறை சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். ஓம் ஹ்ரீம் தும் துர்க்கே பகவதி மநோக்ருஹ மந்மத மத ஜிஹ்வாபிஸாசீருத் ஸாதயோத் ஸாதய ஹிதத்ருஷ்டி அஹிதத்ருஷ்டி பரத்ருஷ்டி ஸர்பத்ருஷ்டி சர்வத்ருஷ்டி விஷம் […]

Continue Reading

குரு பகவானுக்குரிய ஸ்லோகம்

குருவை வழிபடும் பொழுது தியானத்தில் இருந்து இதைச் சொல்வது நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள் குரு (ஆலமர்செல்வன்) படத்தின் முன்னால் அமர்ந்து வழிபாடு செய்யலாம்.    தேவனாம்ச ரிஷினாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்! புத்தி பூதம் த்ரிலோகேஸம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!! குரு பகவானைப் போற்றிப் பாடும் மேற்கண்ட பாடலைப்பாடி மேன்மைகளைப் பெறலாம். குருவை வழிபடும் பொழுது தியானத்தில் இருந்து இதைச் சொல்வது நல்லது. வீட்டில் வழிபாடு செய்பவர்கள் குரு (ஆலமர்செல்வன்) படத்தின் முன்னால் அமர்ந்து வழிபாடு […]

Continue Reading

செல்வ வளம் பெருக்கும் ஸ்ரீஸூக்தம்

பாற்கடலில் இருந்து தோன்றிய மகாலட்சுமி வறுமையைப் போக்கி நற்பொருளை அளிக்கும் சக்தி பெற்றவள்.  இல்லாமை என்ற சொல்லை இல்லாமல் செய்பவள். அதோடு ஒருவருக்கு பொன் பொருள் ஆடை ஆபரணங்களை தருவதும் மகாலக்ஷ்மியே. ஸ்ரீஸுக்தத்தை தினமும் பாராயணம் செய்தால் வாழ்க்கை வளம் பெரும். மந்திர பாராயணம் செய்ய முடியாதவர்கள் தினம் தோறும் இந்த மந்திரத்தை காதால் கேட்டாலே திருமகளின் திருவருளை பெறமுடியும். உங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற செல்வத் திருமகளை பிரார்த்திப்போம். ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண […]

Continue Reading

Body guard Muneeswaran

Body guard Muneeswaran Body guard Muneeswaran   Many of us believed that Lord Muneeswaran is a guardian angel in the villages they have the statue of Lord Muneeswaran in the start point of their village as they believed that Muneeswaran is protecting the villages from all the evil things and saving their village, so in many […]

Continue Reading

பலன் தரும் ஸ்லோகம் : (அனைத்து செயல்களிலும் வெற்றி பெற.

நமோ த்வதன்ய: ஸந்த்ராதா த்வதன்யம் ந ஹி தைவதம் த்வதன்யம் ந ஹி ஜானாமி பாலகம் புண்யரூபகம் யாவத் ஸாம்ஸாரி கோ பாவோ நமஸ்தே பாவனாத்மனே தத் ஸித்திதோ பவேத்ஸத்ய: ஸர்வதா ஸர்வதா விபே நாராயண ஹ்ருதயம் பொதுப்பொருள்:  திருமாலே, தங்களைக் காட்டிலும் என்னைக் காப்பவர் யாரும் இல்லை. புண்ணியமே உருவானவர் நீங்கள். என் மனதில் திடசித்தமாக விளங்கும் தங்களுக்கு நமஸ்காரம். ஜனன, மரண காலங்களுக்கு இடையே நான் ஈடுபடும் அனைத்து செயல்களிலும் வெற்றியை, தாங்கள் எப்போதும், […]

Continue Reading

கணபதி(ஸ்லோகம்)

ஓம் கம் மஹாகணபதயே ஏகதந்தாய ஹேரம்பாய மோதகஹஸ்தாய நாலிகேரப்ரியாய ஸர்வாபீஷ்டப் ப்ரதாயினே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸர்வ ஜனம்மே வஸமானாய ஸ்வாஹா. மோதக கணபதி மந்திரம் பொதுப்பலன்:  மோதக கணபதி தன் திருக்கரத்தில் மோதகத்தை ஏந்தியவராக காட்சியளிக்கிறார். பக்தர்களின் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி வைப்பவர். ஸ்ரீம் எனும் லக்ஷ்மி பீஜம், க்லீம் எனும் காமபீஜத்தை உடையவர். எனவே பக்தர்கள் மோதக கணபதியின் வழிபாட்டால் குறைவற்ற செல்வத்தை அடைவார்கள். விநாயகப்பெருமானை வணங்க அனைத்து விருப்பங்களும் நிறைவேறி செல்வ வளம் […]

Continue Reading

லக்ஷ்மி கடாட்சம் கிட்டும்(ஸ்லோகம் )

புனிதமே கமல மாதே! புள்ளூர்ந்தான் போற்றும் தேவி! இனிய பத்மாசனத்தில் இருப்பவள் நீயே அன்றோ! துணிவுடை வைணவீ உன்றன் திருவடி தொழுவதற்கே அணுகினோம் நோக்கு தாயே! அவதியை நீக்கு தாயே! செல்வமென்று சொன்னால் செல்வி நீதான் ஈவாய்! வெல்வது நீயே என்றும்! வேறென அனைத்தும் நீயே! பல்குணப் பரந்தாமன்பால் பற்றுடை திருவே உன்னை பல்கிய மலர்கொண்டேத்திப் பணிந்தனம் காக்க தாயே! கண்ணன் மார்பில் வாழும் கமலை நீ அன்னை நீயே! கண்ணனின் சாயல் பெற்ற காரிகை நீயே […]

Continue Reading

காரியங்களை நிறைவேற்றும் மகாலட்சுமி ஸ்லோகம்

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியின் திருவடிவங்களான எட்டு வடிவங்களைப் பெண்கள் தங்களது நாவால் பாடி அழைக்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியின் திருவடிவங்களான எட்டு வடிவங்களைப் பெண்கள் தங்களது நாவால் பாடி அழைக்க வேண்டும். இசைக்கு மயங்காதவர்களும் உண்டா? தெய்வங்களில் விஷ்ணு அலங்காரப் பிரியர் என்றால் அவரது தர்ம பத்திரியான தேவி இசைப் பிரியையாக விளங்குகிறாள். ஆகவே நாம் விரும்பிய வரங்களைப் பெற்றிட திருமகளை மகிழ்விக்கும் பாடலை மனமுருகிப் பாட வேண்டும். நமக்குத் காரியங்கள் நிறைவேறவும், மனதில் உள்ள சஞ்சலங்கள் நீங்கவும், […]

Continue Reading